அருண்மொழிவர்மன், அருள்மொழிவர்மன்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மணிரத்தினம்
கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை படிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றை தெளிவாக விளக்கிய அந்த நாவல் தற்போது மணிரத்தினம் அவர்களால்