விக்ரமின் தற்போதைய நிலைமை.. பிரம்மாண்டமான மேடையில் ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு
சியான் விக்ரம் பற்றி கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் காட்டுத்தீயாய் வதந்திகள் பரவி வந்தது. அதாவது விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள் வெளியாகி