கார்த்தி படத்தின் வசூலுக்கு செக் வைத்த வெற்றிக்கூட்டணி.. தீபாவளி ரேஸில் இணைந்த புதிய படம்
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை என்பதைத் தாண்டி புதிய படங்களின் மீது தான் இளைஞர்களுக்கு அதிக விருப்பம் இருக்கும். தீபாவளி சமயத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டி