kamal-maniratnam-cinemapettai

நாயகன் படத்தைப் பற்றிச் சொன்ன மணிரத்னம்.. என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க

கடந்த 1987 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் நாயகன். இப்படம் வெளியான போது பலரும் இப்படத்தினைப் பற்றி வார்த்தைக்கு வார்த்தை

trisha-cinemapettai-01

திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு.. 22 வருட சினிமா வாழ்க்கையில் இவ்வளவுதானா ?

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாகவே வலம் வருபவர் திரிஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடைய இளமையான தோற்றமே. இதற்காக திரிஷா பல விஷயங்களை

trisha

திரிஷாவை பொத்தி பொத்தி பார்த்துக்கொள்ளும் 3 நடிகர்கள்.. திமிருக்கும், வளர்ச்சிக்கும் இது தான் காரணமா

சினிமாவில் 15 வருடங்களுக்கு மேலாக ஒரு நடிகை ஹீரோயின் ஆகவே தொடர்ந்து நடித்து வருவது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் திரிஷா அன்று 5 லட்சம் சம்பளம்

madhavan

மாதவனை ஆரம்பத்தில் அசிங்கப்படுத்திய பிரபலம்.. கடைசில வச்சாரு பாரு ஆப்பு

2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆக வலம் வந்த நடிகர் மாதவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தற்போது முதல் முறையாக அவரே இயக்கி

samantha

உயர்ந்த உள்ளம் கொண்ட சமந்தா.. ரொம்ப தங்கம் சார் இவங்க

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோயினாக இருக்கும் சமந்தா மக்களுக்காக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் அவர் ஒரு

Mgr

எம்ஜிஆர் இயக்கிய சூப்பர் ஹிட் 3 படங்கள்.. கடைசிவரை நிறைவேறாத அந்த ஒரு படம்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன்னுடைய நடிப்பு மூலம் அடித்தட்டு மக்கள் முதல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெற்றார். மேலும் மக்களுக்காக பல நல்ல விஷயங்களையும் செய்துள்ளார். சினிமா துறையில்

ponniyin-selvan-cinemapettai

பொன்னியின் செல்வன் ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.. தலையை சுற்றவைக்கும் கோடிகள்

இயக்குனர் மணிரத்னம் கனவு படம் தான் பொன்னியன் செல்வன். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. பொன்னியின் செல்வன் என்ற நாவலை மணிரத்தினம் படமாக எடுக்கிறார். இதனால்

surya

கே ஜி எஃப் கூட்டணியில் இணையும் சூர்யா.. பிரம்மாண்டமான படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மணிரத்னத்திடம் துணை இயக்குநராக இருந்த சுதா கொங்கரா 2008ஆம் ஆண்டு துரோகி என்ற படத்தையும் பின்னர் 2016ஆம் ஆண்டு மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கினார். பெரிய எதிர்பார்ப்பின்றி

rajini-sathiyaraj

பகையுடன் சுற்றித் திரியும் 10 சக நடிகர்கள்.. ரஜினியை மேடையிலேயே திட்டிய சத்யராஜ்

பொதுவாகவே முன்னணி நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருப்பார்கள். அப்படியிருக்கும் ரசிகர்களுக்குள் எந்த நடிகர் பெரியவர் என்ற போட்டி கடுமையாக இருக்கும். அதிலும் சமூக வலைத்தளங்கள் பெருகி

venkatprabhu-kamal

பழைய ஹிட் பட தலைப்பை ஆட்டையை போட்ட 5 ஹீரோக்கள்.. கமல் டைட்டிலை காப்பியடித்த வெங்கட்பிரபு

சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது தற்போது வழக்கமாக உள்ளது. அதேபோல் பழைய படங்களின் தலைப்புகளை தற்போது பெரிய ஹீரோக்கள் தங்களது படங்களின்

singer-spb

5 படங்களின் கதைக்காக தனது குரலை மாற்றிப் பாடிய எஸ்பிபி.. 2 வெவ்வேறு குரலில் பாடிய ஒரே பாடல்

அருமையான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்பிபி குரலை மாற்றிப் பாடுவது, மூச்சுவிடாமல் பாடுவது என்று அனைத்திலும் வல்லவர். அந்த வகையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் கட்டாயம்

illayaraja

“ராக் வித் ராஜா” நிகழ்ச்சியை வேற லெவல் பன்னிய இளையராஜா.. வெளிவந்த பல சுவாரஸ்யமான உண்மைகள்

அனைத்து தலைமுறை ரசிகர்களையும் தன்னுடைய மெல்லிய இசையால் கட்டிப் போட்டவர் இளையராஜா. குழந்தைகளுக்கான தாலாட்டு பாடலாக இருந்தாலும் இளைஞர்களை ஆட வைக்கும் குத்து பாட்டு என்றாலும் அதில்

ajith-valimai

வலிமைக்கு பின் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய அஜித்.. வெற்றியோ தோல்வியோ அள்ளி கொடுக்கும் லைகா

அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் வலிமை திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அஜீத் மீண்டும் இதே கூட்டணியுடன் தன்னுடைய 61வது

parthipan

இயக்குனர்களுக்கு சவால் விட்ட பார்த்திபன்.. அவருக்கு முதல்ல ஒரு ஆஸ்கர் கொடுங்கப்பா

பார்த்திபன் இயக்கத்தில் தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். இதனால் இப்படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி பிரிவில் தேசிய

rajamouli-mani-ratnam-cinemapettai

ரிலீஸ்க்கு முன்னரே வியாபாரத்தை தொடங்கிய மணிரத்னம்.. ராஜமௌலிக்குகே டஃப் கொடுப்பார் போல

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் காவியத்தை திரைப்படமாக எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட

bharathiraja

பாரதிராஜா அறிமுகத்தில் காணாமல் போன ஒரே நடிகை.. நாலே படத்தில் நடந்த பரிதாபம்

கிராமத்துக் கதைகளுக்கு பெயர் போன இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவில் கார்த்திக், ராதா, ராதிகா, சுதாகர் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில்

பத்ரகாளி கையில் துப்பாக்கி.. மிரட்டும் பார்த்திபனின் இரவின் நிழல் பட போஸ்டர்

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் பார்த்திபன். இவரது படங்களில் வித்தியாசமான கதைக் களத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் பார்த்திபன் தன்னுடைய படங்கள் மூலம் புதிய முயற்சிகளை மேற்கொண் டு வருகிறார்.

கடைசியாக பார்த்திபன் நடிப்பில் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் ஒரே ஒரு ஆள் மட்டும் நடித்த இந்தியன் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தை பார்த்திபன் இயக்கி, தயாரித்து இருந்தார்.

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி தேசிய விருது பார்த்திபனுக்கு கிடைத்தது. இப்படத்தைப் பார்த்திபன் ஹிந்தி ரீமேக் செய்துள்ளார். அதில், அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கி, நடித்துள்ளார்.

இரவின் நிழல் படம் ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரு ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிஜிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில்0 உட்பட 3 ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் பணியாற்றுகின்றனர்.

IravinNizhal
IravinNizhal

இரவின் நிழல் படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்தின் போஸ்டரில் பாழடைந்த வீட்டின் முன் பார்த்திபன் டார்ச் லைட் அடித்து கொண்டு செல்கிறார்.

IravinNizhal
IravinNizhal

இன்னொரு போஸ்டரில் காளி கையில் சூலங்களோடு துப்பாக்கியும் வைத்திருக்க அதன்கீழ் பார்த்திபன் அலறுவது போல் ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில் இப்படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

mani ratnam aishwarya rai

மணிரத்னத்தை அலையவிட்ட ஐஸ்வர்யா ராய் பச்சன்.. மூட்டை முடிச்சை கட்டிய பரிதாபம்

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் காவியத்தை மிகவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் இயக்கி வருகிறார். இப்படத்தை மணிரத்னம் தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கிறார்.

vikram-prabhu-cinemapettai

என்ன பண்ணியும் பிரயோஜனமில்லை.. அந்தப்படத்தை பெரிதும் நம்பியிருக்கும் விக்ரம் பிரபு

ஒரு பெரிய திரை குடும்பத்தின் வாரிசாக விக்ரம் பிரபு சினிமாவில் நுழைந்தாலும் தான் நடித்த முதல் மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தார். அதன்பின் அவர் தேர்ந்தெடுத்த

Maniratnam

மணிரத்தினத்தால் சிக்கலில் மாட்டிக் கொண்ட தயாரிப்பாளர்.. சூப்பர் ஹிட் படத்தால் வந்த மனக்கசப்பு

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு சினிமாவில் ஒரு ட்ரெண்டை உருவாக்கியவர் இயக்குனர் மணிரத்னம். இவரின் இயக்கத்தில்

kamal-new

பாலிவுட்டிலும் வெற்றிகண்ட 5 தமிழ் இயக்குனர்கள்.. அங்கேயும் அசத்திய ஆண்டவர்

தற்போது உள்ள நடிகர், நடிகைகள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ் சினிமா பல அற்புதமான படைப்புகளை கொடுத்த சில இயக்குனர்கள் பாலிவுட்டிலும் தடம்

Aravindsamy

ரீ ரிலீஸுக்கு தயாராகும் 3 சூப்பர் ஹிட் படங்கள்.. அத்தனையிலும் மாஸ் காட்டும் அரவிந்த்சாமி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான காதல் கதைகளை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் வெளியான மௌனராகம், நாயகன், தளபதி, அஞ்சலி, ரோஜா,

manirathnam

ஆரம்பத்திலிருந்தே தாஜா பண்ணும் நடிகர்.. இன்னும் பச்சைக்கொடி காட்டாமல் தவிக்கவிடும் மணிரத்னம்

உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய திரைப்படம் பாகுபலி. இயக்குனர் ராஜமௌலியின் உருவாக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ராணா உள்ளிட்ட பலரின் நடிப்பில்

வாரிசு நடிகரை ஹீரோவாக்கும் மணிரத்னம்.. அவங்க அப்பா பயங்கர வில்லன் ஆச்சே!

தமிழ் திரையுலகில் தற்போது பல இளம் நடிகர்கள் ஹீரோவாக நடித்து கலக்கி வருகின்றனர். அதிலும் சினிமா பின்புலத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு

selvaraghavan

அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய 2ஆம் பாகம்.. அப்போதே உஷாராய் கணித்த செல்வராகவன்

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் கார்த்தி தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இவரின்

பாலுமகேந்திராவை பின்பற்றும் பஞ்சபாண்டவர்கள்.. பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டல்லாம் இவங்க கையில்தான்

சினிமாவில் ஒரு திரைப்படம் விறுவிறுப்பாகவும், பிசிறு தட்டாமலும் செல்வது ஒளிப்பதிவாளர் கையில்தான் இருக்கிறது. இது தவிர படத்தில் நடிக்கும் நடிகர்களை குறிப்பாக ஹீரோயின்களை மிகவும் அழகாக காட்டுவதும்

celebrity divorce

இயக்குனர்களை திருமணம் செய்த 7 நடிகைகள்.. 2 வருடங்களுக்குள் 2 ஜோடி விவாகரத்து

தமிழ் சினிமாவில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் சில நடிகைகள் தங்களின் படங்களை இயக்கிய இயக்குனர்களை காதலித்து, திருமணம்

rajini-old

பிரபல தயாரிப்பாளர் தற்கொலைக்கு ரஜினிகாந்த் காரணமா.? பகிரை கிளப்பி அப்போதைய உண்மை சம்பவம்

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்து இன்று முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். ஆரம்பகாலத்தில் இவரின் திரைப்படங்களை இவருடைய அண்ணன் ஜி வெங்கடேஸ்வரன்

manirathinam-1

தொடர் தோல்வியால் வந்த விபரீதம்.. மணிரத்தினம் வாழ்க்கையில் இடியாய் விழுந்த தற்கொலை சம்பவம்

மணிரத்னம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான். இந்திய சினிமாவை அடுத்த இடத்திற்கு எடுத்துச் சென்றவர் என்று கூட கூறலாம். இவரைப் பார்த்து சினிமா எடுக்க வேண்டும் என்று

rajini

கைப்பிடித்து தூக்கிவிட மறுக்கும் ரஜினி, கமல்.. நடுத்தெருவுக்கு வந்த பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் மணிரத்னம். இவருடைய பெரும்பாலான படங்களை தயாரித்தவர் மணிரத்னத்தின் சகோதரர் ஜீ வெங்கடேஸ்வரன். ஜீவி கமல்ஹாசனின் நாயகன், ரஜினிகாந்தின் தளபதி, அக்னி