விக்ரம் செய்யும் வேலைதான் படத்தையே திசை திருப்பும்.. பொன்னியின் செல்வன் சீக்ரெட்
மணிரத்னம் இயக்கத்தில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படங்களில் 90 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன.