அய்யா மணிரத்னம், போட்டீங்களே நாமம்.. 800 கோடியை கொடுத்துவிட்டு கதறும் தயாரிப்பு நிறுவனம்
பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து மணிரத்னம் எடுத்துவந்த பொன்னியின் செல்வன் படத்தின் நிலைகண்டு தயாரிப்பு நிறுவனம் 800 கோடியை செலவழித்துவிட்டு கண்ணீர்விட்டு கொண்டிருக்கிறதுதான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை