கொடூரமாக நடிக்கும் அர்ஜுன்.. இணையத்தில் லீக் ஆன லியோ படத்தின் முக்கிய கதாபாத்திரம்
சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ரொம்பவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ரொம்பவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இவருக்கு திரைப்படங்கள் எதுவும் இல்லை என்றாலும் இன்றுவரை சமூக வலைத்தளங்களில் டிரெண்டான நடிகை இவர்.
படத்தில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
விஜய்யுடன் மனோபாலா ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அவர் விஜய்யுடன் நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.
மன்சூர் அலிகான் எப்போதும் போல தன் பாணியில் எல்லாவற்றையும் மனுஷன் உளறி கொட்டி விட்டார்.
பொது இடங்கள் என்று கூட பார்க்காமல் மேடைகளிலேயே வெளிப்படையாய் உண்மையை ஒரு சில நடிகர்கள் தைரியமாக பேசியுள்ளனர்.
விஜய் ரசிகர்களும் தளபதிக்கு என்ன ஆச்சு என்றும் படக்குழுவினர் எப்படி இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சில தாய்மார்கள் பூச்சாண்டி என சில வில்லன்களை காண்பித்து குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய கதைகளும் இருக்கிறது. அப்படி குழந்தைகளை பயத்தில் உச்சா போக வைத்த 5 வில்லன்களை பற்றி இங்கு காண்போம்.
விஜய் ஆண்டனி தற்போது சினிமாவில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் சில வருடங்களுக்கு முன்னால் தமிழ் சினிமா பாடல்களில் ஒரு புதிய ட்ரெண்டை கொண்டு வந்தவர் இவர்தான்.
இப்படி நான்கு வில்லன்கள் இருக்கும் நிலையில் ஐந்தாவதாக ஒரு முரட்டு வில்லனும் படத்தில் இணைந்திருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
லியோ படத்தில் லோகேஷ் கொடுத்த சான்ஸ் மூலம் தற்போது முரட்டு வில்லனுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.
ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல நடிகரை தேர்வு செய்து வைத்துள்ளார் மகிழ்திருமேனி.
லியோ விஜய் உடன் மோத தயாராகும் சஞ்சய் தத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
விஷால் லியோ படத்தில் இல்லாதது நல்லது தான் என்கிறது தயாரிப்பாளர் வட்டம்.
தளபதி 67 படத்தை வைத்து வேற லெவலுக்கு பிளான் போட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.