துருவ் விக்ரமுக்கு பிறகு மாரி செல்வராஜ் ஹீரோ யார் தெரியுமா.? வரிசையில் இருக்கும் டாப் ஹீரோக்கள்
Mari Selvaraj : மாரி செல்வராஜ் மாமன்னன் படத்திற்குப் பிறகு வாழை என்ற எதார்த்தமான படத்தை கொடுத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.