மாரி செல்வராஜ் கையில் இருக்கும் 4 படங்கள்.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள தனுஷின் படம்
இயக்குனர் மாரி செல்வராஜ் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட வித்தியாசமான கதைகளை படமாக எடுக்க கூடியவர். அவருடைய பரியேறும் பெருமாள் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.