உண்மையான மாமன்னன் தனபாலுக்கு நடந்த அவமானம்.. உதயநிதியின் விரலை வைத்து அவர் கண்ணை குத்திய மாரி செல்வராஜ்
பலரும் மறந்து போயிருந்த சம்பவத்தை மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் வாயிலாக பரபரப்பாக்கி அம்பை வேறு பக்கம் திருப்பி விட்டுள்ளார்.
பலரும் மறந்து போயிருந்த சம்பவத்தை மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் வாயிலாக பரபரப்பாக்கி அம்பை வேறு பக்கம் திருப்பி விட்டுள்ளார்.
உண்மையான மாமன்னனையும் வடிவேலுவையும் ஒப்பிட்டும் இப்போது பல கருத்துக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இப்படி இப்படம் குறித்த கருத்துக்கள் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாமன்னன் இன்று ஒரு வழியாக வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.
மாமன்னன் திரைப்படத்தைப் பொறுத்த வரைக்கும் ரிலீஸுக்கு முன்பே படம் மக்களிடையே நல்ல ரீச்சை பெற்றுவிட்டது.
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் பற்றிய கருத்துக்களை ரசிகர்கள் தற்போது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
மாரி செல்வராஜை மோசமாக திட்டிய பாரி.
தனுஷ், மாமன்னன் படத்தை முதலில் பார்த்துவிட்டு அவருடைய ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.
இது போன்றவர்களை அடித்தால் நம்மை திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் அவர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்.
அதுதான் ஜாதி என்று அவர் பேசி இருப்பது பல விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது.
இப்படி ஆளாளுக்கு இந்த பிரச்சனை குறித்து விமர்சித்து வரும் நிலையில் ஆண்டவர் முறையான ஒரு விளக்கத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும்.
தன்னை ஒரு நகைச்சுவை நடிகனாக மட்டும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் வடிவேலு இந்த ஏழு படங்களில் சீரியஸான காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு கமல் மாரி செல்வராஜிடம் சொன்ன விஷயம்.
இதன் மூலம் தேவர்மகன் படத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கும் பலருக்கு அவர் சவுக்கடி பதிலை கொடுத்திருக்கிறார்.