மயில் சாமியின் மகனுக்கு சீரியல் மூலம் அடித்த ஜாக்பாட்.. புதுசாக கிடைத்திருக்கும் வாய்ப்பு
Serial: விஜய் டிவியில் புது சீரியல்கள் அடுத்தடுத்து வருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதனால் பழைய சீரியல்கள் ஒவ்வொன்றாக ஓரங்கட்டி வருகிறார்கள். அந்த வகையில் பொன்னி, நீ நான்