பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாரதிகண்ணம்மா வரை.. சின்னத்திரையை கிழித்து தொங்கவிட்ட மீம்ஸ்கள்!
சினிமாவை தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் நாடகங்களையும் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வகையில் அனுதினமும் ஒளிபரப்பப்படும் சீரியல்களை இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை