6 மாதங்களாக காத்திருந்தேன்.. கணவர் இறந்த பிறகு மீனா எடுத்த அதிரடி முடிவு
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பிறகு டாப் நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து தற்போது முக்கியமான கதாபாத்திரங்களில் மீனா நடித்து வருகிறார். கடைசியாக இவர் ரஜினியுடன் அண்ணாத்த