கதையே இல்லாமல் உருட்டினால் இப்படித்தான் டிஆர்பி கம்மியாகும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு ஒரு எண்டு கார்டு இல்லையா!
விஜய் டிவியின் டிஆர்பி குறைய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முக்கிய காரணமாக இருக்கிறது.
விஜய் டிவியின் டிஆர்பி குறைய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முக்கிய காரணமாக இருக்கிறது.
டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.
அந்த காலத்தின் காதல் மன்னனாக இருந்த கமலஹாசன் முத்தத்தில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.
எதிர்பாராத திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
புத்தம் புதிய நாடகம் எதிர்நீச்சல் போல் இடம் பிடிக்கிறதா என்று பார்க்கலாம்.
தனத்தின் பிரசவத்திற்காக காமெடி காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
அடுத்தடுத்து ரிலீஸுக்காக காத்திருக்கும் இரண்டு தரமான தமிழ் ஹாரர் படங்கள்.
அப்படிப்பட்டவருக்கு அஜித்தை அவமானப்படுத்த என்ன தகுதி இருக்கிறது என இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் போன்ற பல பரிமாணங்களை கொண்ட இவருடன் மீனா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் சன் மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
மணிவண்ணன் வில்லனாகவும் அவதாரம் எடுத்து சில படங்களில் நடித்திருக்கிறார்.
ஐட்டம் பாடலில் நடிகைகள் வாங்கிய சம்பள விவரம்.
கிளைமேக்ஸ் காட்சிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் நெருங்கி விட்டது.
கண்ணன் இந்த மாதிரி தவறுகள் செய்வதற்கு வாய்ப்பில்லை என்று கதிர் விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்.
இவ்வாறாக இந்த ஐந்து கதாபாத்திரங்களும் பெயரில் ஒரு ட்விஸ்ட் வைத்து ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜ்கிரண் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்தாலும் தன்னுடைய 40 ஆவது வயதில் தான் ஹீரோவானார்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் தனம் என்ன சொன்னாலும் அதை செய்வதற்கு முட்டாளாக இருக்கிறார்கள்
சில நடிகைகளின் நடிப்பை யாராலயும் மிஞ்ச முடியாது என்று சொல்லும் அளவிற்கு தத்ரூபமாக அம்மன் கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.
விஜய் டிவி டிஆர்பி ரேட்டு கூட்டுவதற்கும், ட்ரெண்டிங்கில் வருவதற்காக அனுதாபத்தை வைத்து நாடகத்தை உருட்டிட்டு வருகிறது.
டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் இப்படத்திற்கு, இன்று வரை மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு.
தனத்தின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல, பொறுப்பாக அனைத்தையும் செய்ய நினைக்கிறார்.
ஒரு சென்டிமென்ட் சீனை வைத்து முடிப்பதற்காக இந்த குடும்பத்தின் பில்லர் ஆக இருக்கும் தனத்தை வைத்து காய் நகர்த்தி வருகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மட்டும் வாரம் வாரம் பிரச்சினை வந்து கொண்டே தான் இருக்கிறது.
வயது வித்தியாசம் இருந்தும் அவற்றை வெளிப்படுத்தாது இவர்களின் ஜோடி பொருத்தம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
தனத்திற்கு உடல் ரீதியாக ஒரு பிரச்சனையை கொண்டு வருகிறார்கள்.
ஜீவா, கதிருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தால் அனைவருக்கும் சாப்பாடு போடுவதாக வேண்டி இருந்தார்.
இந்த ஐந்து படங்கள் மட்டுமல்லாமல் பல திரைப்படங்கள் அப்பாக்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் நம் தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கிறது.
இப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று பேர் சொல்லும் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தையைப் பார்த்த கதிர் சந்தோஷப்பட்டு முல்லையிடம் அப்படியே உன்னைப் போல ரொம்பவே அழகாக இருக்கிறது என்று சொல்கிறார்.
ரஜினி சில படங்களில் முழுக்க முழுக்க காமெடியனாக மாறி படம் பார்க்கும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.