பாண்டியன் ஹோட்டலுக்கு இப்படி எல்லாமா ஆப்பு வரும்.. கையில சூடு போட்டு சுளுக்கெடுத்த விட்ட முல்லை
விஜய் டிவியில் கூட்டுக் குடும்பத்தை கொண்டாடும் விதமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இப்போது இந்த குடும்பம் பிரிந்துள்ளது என்றாலும் அண்ணன் தம்பியின் பாசம் மாறவில்லை