உலகின் 8-வது அதிசயம் நீங்கள்தான்.. கவர்ச்சி தூக்கலான போட்டோ ஷூட் நடத்திய மீரா ஜாஸ்மின்!
மலையாள நடிகையான மீராஜாஸ்மின் மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். அதன்பிறகு முன்னணி நடிகர்களான தளபதி விஜய், விஷாலுடன்