oviya

தலைக்கனத்தால் வாய்ப்புகளை இழந்த 5 நட்சத்திரங்கள்.. கண்டபடி பேசி பெயரைக் கெடுத்துக் கொண்ட ஓவியா

சினிமாவில் ஓவர் தலைக்கனத்துடன் வாய்ப்பை இழந்தவர்கள் பலர் உண்டு. அதிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய இந்த 5 நட்சத்திரங்கள் தங்களுடைய ஓவர் வாயாலயே நல்ல பெயரை கெடுத்துக் கொண்டனர்.

biggboss-actress

வாய்ப்பு கொடுக்காமல் விரட்டியடித்த தயாரிப்பாளர்.. நொந்து நூடுல்ஸ் ஆன பிக்பாஸ் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒருவர் புகழின் உச்சிக்கு செல்ல முடியும்.

சாப்பிடுவதற்கே வழி இல்லை.. தற்கொலை முடிவுக்கு வந்த பிக் பாஸ் நடிகை!

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு பலரை வம்புக்கு இழுத்த இவர், மாடல் அழகியாக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். அந்த

vanitha-kamal

பிக்பாஸில் கலந்து கொண்டு பெயரைக் கெடுத்துக் கொண்ட 6 பிரபலங்கள்.. வனிதாவை மிஞ்சிய மாடல் அழகி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமே இருக்காது. ஆரம்பத்தில் பரிச்சயமில்லாத நபர்களும் பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறார்கள்.

meera-mithun

அழகா பொறந்தது என் தப்பா.? சைக்கோவாக மாறிய பிரபல நடிகை

சினிமாவில் ஒரு நடிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல நடிகைகள் இருக்கின்றனர். ஆனால் ஒரு நடிகை எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரே

poonam-bajwa

கவர்ச்சியை ஆயுதமா வச்சு மண்ணை கவ்விய 6 நடிகைகள்.. காட்டுனா போதுமா.! கொஞ்சமாச்சும் நடிக்கணும்

தமிழ் சினிமாவில் நடிகைகள் வெகுநாட்கள் சினிமா துறையில் இருந்து பல படங்களில் நடித்து ஓரிரு படங்களிலாவது தன்னுடைய நடிப்பில் முத்திரை பதித்தால் தான் அவர்களை இந்த சினிமா

ashwin-meera-mithun

வாயால் சீரழிந்த 6 சினிமா பிரபலங்கள்.. ஓவரா ஆடிய உலக அழகி மீரா மிதுனுக்கு வச்ச ஆப்பு

சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நாம் ஒரு விஷயத்தை பேசும் போது மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஏனென்றால் நாம் சாதாரணமாக சொல்லக்கூடிய

கூடிய சீக்கிரத்தில் CM ஆகிடுவேன்.. அலப்பறையை ஆரம்பித்த மீரா மிதுன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வர வேண்டிய என்னை வேலை செய்ய விடாமல் முன்னணி நடிகர்கள் பலரும் கட்டம் கட்டி தன்னுடைய வளர்ச்சியைக் கெடுத்து வருகின்றனர் என்று

meera-mithun-cinemapettai

ஜாமின் கேட்டு கதறிய மீராமிதுன்.. நீதிபதியின் அதிரடி உத்தரவு!

பிக்பாஸ் பிரபலம் சூப்பர் மாடல் மீரா மிதுன் வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வதில் வல்லவர். இவர் அண்மையில் பட்டியலின சமூகத்தினரையும், அந்த சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் அவதூறாக,

meera-mithun-cinemapettai-00

மீரா மிதுன் நடித்த காட்சிகளை தூக்கிய பிரபல இயக்குனர்.. இதனால் தான் அந்தப் படம் ஓடவில்லையாம்.!

வழக்கமாகவே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் மீரா மிதுன் நல்லதாக பேசுகிறார்களோ கெட்டதாய் பேசுகிறார்களோ தன்னைப்பற்றி மொத்த மீடியாவும் பேச வேண்டும் என விரும்புபவர் தான் மீரா மிதுன்.

meera-mithun-cinemapettai

கைது செய்யுங்கன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன், உடனே தூக்கிட்டீங்க.. விட்ருங்க ப்ளீஸ் என ஜெயிலில் கதறும் மீரா மிதுன்

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா ஆட்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே பிடிக்காத பெண்ணாக மாறிவிட்டார் மீரா மிதுன். தான் ஒரு சூப்பர் மாடல் என அத்துமீறி

meera-mithun

அந்நியன் போல் மாறி மாறி பேசி வெறுப்பேற்றிய மீரா மிதுன்.. கடும் கோபத்தில் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளவர் மீரா மிதுன். இவர் சமீபகாலமாக பல தரப்பினர் மீது பல்வேறு விதமான புகார்களை முன்வைத்து பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில்

meera-mithun

மீரா மிதுன் கைது, பெருமை பட்டு கொண்ட பிரபலம்.. ஓவர் பில்டப் பண்ணாதீங்க என கலாய்த்த நெட்டிசன்கள்!

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட மீரா மிதுன் சமீபத்தில் ஒரு பட்டியல் இனத்தவரைப்பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். மீராமிதுனின் இந்த

சூப்பர் மாடல் மீரா மிதுன் கேரளாவில் கைது.. பரபரப்பான நிமிடங்கள்

பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட மீரா மிதுன் சமீபத்தில் ஒரு பட்டியல் இனத்தவரைப்பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். மீராமிதுனின் இந்த அடாவடி

கைதுக்கு முன் கதறி அழுத மீரா மிதுன்..

சினிமா பிரபலங்களை அசிங்கப்படுத்தி பேசி பின் பிரபலமாவது வழக்கமாக கொண்டிருந்தார் மீரா மிதுன். விஜய் டிவியின் பிக் பாஸ் மூலம் பிரபலமாகி அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையான நடிகையாக மாறிவிட்டார்.

இந்த நிலையில் ஒரே சமூகத்தினரை தவறுதலாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்ய வேண்டுமென்று போலீசாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீஸ் தேடுதல் பணியை தொடங்கினர்.

இவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கைது செய்வதற்கு முன்னதாக கதறி அழுத மீரா மிதுன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபலங்களை மட்டுமில்லாமல் தன்னுடன் சிறு வயது பையனை வைத்துக்கொண்டு கேவலமான வேலைகளையும் செய்து வந்துள்ளார். இதைத் தவிர அந்த வீடியோவில் கதறி அழும்போது என்னை போலீசார் கைது செய்தால் இந்த இடத்தில் கத்தியை வைத்து குத்தி கொள்வேன் என்பது போன்று அலப்பறை செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு போலீஸ் தன்னை துன்புறுத்துவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.

meeramithun

கேவலமாக கஞ்சாவை ஊதித்தள்ளும் மீரா மிதுன்..

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வனிதா விஜயகுமாரையே ஓவர்டேக் செய்யும் ஒரே நபர் என்றால் அது மீரா மிதுன் மட்டுமே. இவர் பேசும் பேச்சு மற்றும் செயல் என அனைத்துமே தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சம்பந்தமே இல்லாமல் ஏதாவது ஒன்றை உளறிக்கொண்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

தன்னைத்தானே சூப்பர் மாடல் என கூறிக்கொள்ளும் மீரா மிதுனை பலரும் அறிந்ததே இல்லை. கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னரே இவரை பற்றி தெரிய வந்தது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்கள்.

இவர் செய்யும் சர்ச்சை செயல்களுக்கு ஒரு அளவே கிடையாது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் கோலிவுட் மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மற்றும் முன்னணி நடிகைகள் தன் முகத்தை காபி செய்கின்றனர் என கூறியது. இவ்வாறு பல சர்ச்சைகளை நிகழ்த்தி நாள்தோறும் தான் மீடியாவில் வரும்படி செய்து கொண்டிருக்கிறார்.

இதுவரை தனிப்பட்ட முறையில் மட்டுமே தாக்கி வந்த மீராமிதுன் சமீபத்தில் ஜாதி ரீதியாக தமிழ் இயக்குனர்கள் சிலரை மிகவும் கீழ்த்தரமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியது. இவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததோடு இவரை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கூறினர்.

அதே போல மீரா மிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான், மீண்டும் மீரா மிதுனின் வீடியோ ஒன்றை ஜோ மைக்கேல் வெளியிட்டுள்ளார். அதில் சாய் பாபா படத்திற்கு அருகில் அமர்ந்து கஞ்சா அடித்து உள்ளார் மீரா. இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜோ மைக்கேல், “போன வாரம் ஜாதி, இந்த வாரம் மதம். இந்த வீடியோவை அவர் டெலீட் செய்துவிட்டார். என்ன இதெல்லாம் மோடி ஜி. இவருக்கு பின்னால் யார் இருப்பது என்று கண்டுபிடிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

meera-mithun-cinemapettai-00

என்னை கைது செய்வது உங்கள் கனவில் கூட நடக்காது.. சவால் விட்டு சர்ச்சையை கிளப்பிய மீரா மிதுன்!

பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு நெகடிவாக பிரபலமானவர் தான் இந்த சூப்பர் மாடல் மீரா மிதுன். இவர் என்னதான் தனக்குப்பின்னால் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே

ஜாதியை சொல்லி இயக்குனர்களை தரக்குறைவாக பேசிய மீராமிதுன்.. பரபரப்பைக் கிளப்பிய வீடியோ!

மீரா மிதுன் இவரைப் பற்றி கூறுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை. தன்னைத்தானே பெரிய செலிபிரிட்டி சூப்பர் மாடல் என்று அவரே கூறிக்கொண்டு வலம் வருகிறார். மனதில் உலக

meera-mithun-cinemapettai-00

ஒரே ஜாதியை மட்டமாக பேசிய மீராமிதுன்.. கொந்தளித்த சினிமா பிரபலங்கள், குவியும் வழக்கு

வழக்கமாகவே சர்ச்சைக்குறிய பதிவுகளாலும் சர்ச்சைக்குறிய பேட்டிகளாலும் எப்போதும் ஆன்லைனில் இருப்பவர் மீரா மிதுன். மிஸ் சவுத் இந்தியா உட்பட சில அழகி போட்டிகளில் வென்றவர் தான் அம்மனி

meera-mithun

ஆண் நண்பருடன் லீக்கான கேவலமான புகைப்படம்.. மீரா மிதுனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மீரா மிதுன் சர்ச்சைகளை கூறிவருகிறார. அப்படி இவர் விஜய் சூர்யா மற்றும் ரஜினிகாந்த் ஆகிய பிரபலமான நடிகர்களை பற்றி தரக்குறைவாக பேசி சமூக

meera-mithun-cinemapettai-00

சூட்டிங் ஸ்பாட்டில் கேவலமாக நடந்து கொண்ட மீரா மிதுன்.. கோபமடைந்த திட்டிய இயக்குனர்

பிரபல மாடல் அழகியும் நடிகையுமான மீரா மிதுன் தமிழில் ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில்

meera-mithun

தற்கொலை செய்யப் போகிறேன்.. ஸ்டாலினுக்கு ட்வீட் போட்ட மீரா மிதுன்

சினிமா பிரபலங்களை கெட்ட வார்த்தைகளில் திட்டி விளம்பரம் தேடிய மீரா மிதுன் தற்கொலை செய்யப்போவதாக ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு டாக்

vijay-suriya-meera

விஜய், சூர்யாவை அசிங்கமாக பேசியதற்கு இவர்தான் காரணம்.. காட்டிக் கொடுத்து சரணடைந்த மீரா மிதுன்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீராமிதுன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரைப் பற்றி அவதூறாகப் பேசியது பரபரப்பை

meera-mithun-cinemapettai-00

இதெல்லாம் ஆபாசத்தின் உச்சம்.. இணையத்தை மிரளவைத்த மீரா மிதுன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் மீரா மிதுன். அவரது ஆழ்மனதில் யாரோ அவரை ஒரு சூப்பர் மாடல் என நம்ப வைத்திருக்கிறார்கள்