60களில் கொடிகட்டி பறந்த 8 ஹீரோக்களின் சம்பளம்.. லட்சத்தில் சம்பளம் வாங்கிய இரண்டு நடிகர்கள்!
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் குவிக்கிறார்கள். ஹீரோக்கள் தங்களை மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ள தற்போது பல தொழில்நுட்பங்கள் வந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர்,