director-mohan g

திருப்பதி லட்டு போய் பழனி பஞ்சாமிர்தமா.? திரௌபதி பட இயக்குனர் கைது, முழு விவரம்

Director Mohan G: கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் திருப்பதி லட்டு விவகாரம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு கொடுக்கும் பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு

director-mohan

நாயே, பைத்தியம், நீ படம் எடுக்கவும் லாயக்கு இல்ல.. கொதித்துப்போன திரௌபதி மோகன் G

Director Mohan G: அரசியல் களங்கள் தற்போது சூடு பிடித்துள்ளது. தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஓட்டு கேட்கும் வேலை மும்முரமாக நடைபெற்று

bakasuran-mohan-g

ரெண்டு நிமிடம் கட் செய்யுங்கள்.. வீடியோ ஆதாரத்தைக் காட்டி மிரட்டி விட்ட பகாசூரன் இயக்குனர்

சமீபத்தில் வெளியான பகாசூரன் படத்திற்கு கிளம்பிய விமர்சனங்களுக்கு வீடியோ ஆதாரத்துடன் படத்தின் இயக்குனர் மோகன் ஜி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

பெண் மோகத்தில் நடக்கும் அநீதியை துணிச்சலாக கையிலெடுத்த மோகன்ஜி.. பகாசூரன் கதை இதுதான்

இயக்குனர் மோகன் ஜி இயக்கிய படங்கள் தமிழ் சினிமாவில் நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. அதாவது திரௌபதி என்ற படத்தில் நாடக காதல் என்பதை வெளிச்சம் போட்டு

மீண்டும் பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் மோகன் ஜி.. பகாசுரனில் மிரட்டும் செல்வராகவன்

மோகன் ஜி மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படங்களை தொடர்ந்து கொடுத்த வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் கடுமையான விமர்சனங்களை எழுந்த போதிலும் மக்கள் ஆதரவளித்து வந்தனர்.

தற்போது மோகன்ஜி செல்வராகவனை கதாநாயகனாக வைத்து பகாசுரன் என்ற படத்தை எடுத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் டீசரும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதில் சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் அடுத்தடுத்து மர்மமான கொலைகள் நடந்து வருகிறது. இதற்கான காரணத்தை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக நட்டி நடராஜன் நடித்துள்ளார். இதில் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை சீரழிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெண்களை ஆசை வார்த்தை கூறி சீரழிக்கும் நபர்களை கொலை செய்பவராக செல்வராகவன் காட்சியளிக்கிறார். மேலும் தனி அறையில் இருக்கும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்ற கருத்தை நட்டி நடராஜன் கூறியிருப்பார்.

இப்படம் கண்டிப்பாக தற்போது உள்ள பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய கருத்தை சொல்லும் விதமான படமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்வராகவும் சாணி காகிதம் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்திருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

இந்நிலையில் செல்வராகவனின் பகாசுரன் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் மகாபாரத புராணத்துடன் தொடர்புடைய சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி குறிப்பிட்டு இருந்தார்.

ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய 7 படங்கள்.. அரசியல்வாதிகளை தோலுரித்த சோமசுந்தரம்

தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் படத்தைப் பார்த்த பின்பு அதிலிருந்து மீண்டு வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு

நிச்சயதார்த்தம் வரை சென்ற காதல்.. இப்போதுவரை கவலைப்படும் அஜித்தின் மைத்துனர்

குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கிய நடிகர் ரிச்சர்ட், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தின் மூலம் நமக்கு அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில்தான் அவருடைய

selva-mohan-g

அடுத்த ருத்ரதாண்டவம் ஆட தயாராகும் மோகன்.. செல்வராகவனுடன் மோதப்போகும் கில்லாடி நடிகர்

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றவர் இயக்குனர் மோகன் ஜி. கடைசியாக இவர்

கவர்ச்சி காட்டியே பட வாய்ப்புகளை அள்ளிய தர்ஷா குப்தா.. பொறாமையில் இருக்கும் சீரியல் நடிகைகள்

தற்போது வெள்ளித்திரையில் வாய்ப்புக்காக பலரும் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகைகள் கூட தற்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாய்ப்புத்