kamal

கமலுக்கு நகைச்சுவை சொல்லி கொடுத்த நடிகர்.. அதிகாரத்தின் உச்சத்தில் உள்ளவர்களையும் பயப்பட செய்தவர்

உலக நாயகன் கமலஹாசன் படங்களில் எப்போதுமே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. கமல் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் நகைச்சுவை மூலமே எதிரிகளை விமர்சிப்பார். அவர் சொல்லும் சில கருத்துக்கள்

first-movie-success-list-mohan-karthik

முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த 7 ஹீரோக்கள்.. ஒருத்தருக்கு ஒருத்தர் சளச்சவங்க இல்ல

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களாக உள்ள பெரும்பாலான நடிகர்களில் முதல் படம் வெற்றி பெற்றதில்லை. அதன் பிறகு பல படங்களில் நடித்து ஒரு நிலையான பெயர்

mohan

சர்ச்சையான போஸ்டர் வெளியிட்ட மைக் மோகன்.. ரீ-என்ட்ரி மூலம் புது அவதாரம்

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் மைக் மோகன் மிகவும் பிரபலம். இவரது படங்கள் மற்றும் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் என அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன. அதுமட்டுமல்லாமல்

manirathinam

அந்த ஒரு விஷயத்திற்கு மறுத்ததால் திருமணம் செய்து கொண்டேன்.. கலகலப்பாக பேசிய மணிரத்தினம்

தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மணிரத்னம். காதலை மையப்படுத்தி அவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பகல்

mic-mohan-cinemapettai

மீண்டும் நடிப்பில் களமிறங்கும் மைக் மோகன்.. எந்த இயக்குநரின் படத்தில் தெரியுமா

தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் நடிகர் மோகன். சினிமாவில் பல திரைப்படங்களில் மைக் பிடித்து பாட்டு பாடும் கதாபாத்திரத்தில் நடித்ததால் இவர்

mohan g

ருத்ர தாண்டவம் இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் உருவான திரைப்படம் திரௌபதி. மக்களின் பலத்த வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து மோகன் ஜி ருத்ர

mohan-hit-songs

படம் ப்ளாப் ஆனா ஹிட் கொடுத்த 6 பாடல்கள்.. அதுலயும் மோகன் பாட்டு மரண ஹிட்

கதை பிடிக்காமல் ரசிகர்கள் மத்தியில் படுதோல்வி அடைந்த படங்களில் வெற்றி கண்ட பாடல்கள் அதிகம். அதில் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத 6 பாடல்களின் வரிசையை

karan srikanth

திறமை இருந்தும் வளராத 7 நடிகர்கள்.. இந்த ஒரு வாரிசு நடிகருக்கும் லக் இல்லை

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகர்கள் ஏதோ சில காரணத்தினால் திடீரென காணாமல் போய்விடுவார்கள். அந்த வரிசையில் பல வெற்றிப்படங்களை கொடுத்து காணாமல்போன நடிகர்களை

mohan g

ருத்ர தாண்டவம் பார்த்த பின் மோகன்ஜி-க்கு வலை விரித்த மாஸ் நடிகர்.. அதிரடியாக உருவாகும் கூட்டணி

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன். ஜி. அதன் பிறகு இவரது இயக்கத்தில் வெளியான திரௌபதி படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும்

200 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிய 7 படங்கள்.. இதுல உங்க ஃபேவரிட் ஹீரோ யாரு.?

பாரதிராஜா இயக்கத்தில்1978ல் வெளியான கிழக்கே போகும் ரயில் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ராதிகா அறிமுகமாயிருப்பார். இப்படம் 200 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடியது. ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்

ruthrathandavam

ருத்ரதாண்டவம் பட மூன்று நாள் வசூல் நிலவரம்.. கிளறிய பிரச்சனையால் கோடிகளை அள்ளிய கவுதம் மேனன்

சினிமாவை பொருத்தவரை எந்த படங்கள் ஓடும் எந்த படங்கள் ஓடாது என நம்மால் கணிக்கவே முடியாது. பெரிய இயக்குனர் மாஸ் ஹீரோ என பிரம்மாண்ட கூட்டணியில் வெளியாகும்

ruthurathandavam-movie-review

ருத்ர தாண்டவம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? திரெளபதியை விட இரண்டு மடங்காம்!

தமிழ் சினிமாவில் தற்போது படங்களுக்கு செலவு செய்து விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றுதான் கூற வேண்டும். ஜாதி அல்லது மதம் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு

mic-mohan-cinemapettai

வெள்ளி விழா கண்ட மோகனின் 12 படங்கள்.. அந்தக் காலத்திலேயே ரஜினி, கமலை ஓரங்கட்டிய மனுஷன்

ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் படங்கள் திரையரங்குகளில் ஓடியதை விட நடிகர் மோகன் அவர்களின் திரைப்படங்கள் அதிக நாட்கள் திரையரங்குகளில் வெற்றி விழா கண்டன. பாலுமகேந்திரா இயக்கத்தில்

rudra-thandavam-sneak-peek

தமிழ்நாட்டில் பெரிய பெரிய சாத்தான்கள்.. மதமாற்ற கும்பலை விமர்சிக்கும் ருத்ர தாண்டவம் வீடியோ.!

திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய உள்ள படம் ருத்ர தாண்டவம். திரௌபதி படத்தில் நடித்த ரிஷி ரிச்சர்டு, சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா,ராதாரவி, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி ராமையா போன்ற பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்திய இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் மோகன்ஜி பேசும்போது என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் பாதிரியாராக உள்ளார், அவர் திரௌபதி படத்தை பார்த்துவிட்டு இந்தப் பட கதை எனக்கு கூறினார். திரௌபதி படம் வெளியாகி பல சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில் ருத்ர தாண்டவம் திரைக்கு வருவதற்கு முன்பே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ருத்ர தாண்டவம் அக்டோபர் 2ஆம் தேதி திரையில் வெளியாகும் நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக்கை படக்குழு வெளியிட்டது. படத்தில் கும்பகோணம், மதுரையில் உள்ள சாத்தான்களை ஒழிக்க வேண்டும் என்றால் தாராளமாக நிதி கொடுங்கள் என்று மனோபாலா பேசும் வசனம் சர்ச்சைக்கு உள்ளானது.

கிறிஸ்துவ மத கூட்டங்களை நேரடியாக தாக்கி இவர் பேசிய காட்சி ருத்ர தாண்டவத்திற்கு எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசனம் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ்ஸை மறைமுகமாக குறிப்பிடுவது போல  உள்ளதாகவும் விமர்சிக்கிறார்கள்.

2016 ஆம் ஆண்டு நடந்த மத போதக கூட்டத்தில் மதபோதகர் மோகன் சி லாசர்ஸ், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சாத்தான்களின் இருப்பிடம் அதிகமாக உள்ளது எனவும் தமிழகத்தில் கோயில்கள்தான் சாத்தான்களின் அரண்கள் என்று பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை பார்த்த பல இந்து அமைப்புகள் அவர் மீது புகார் கொடுத்தனர். அவரும் கைது செய்யப்பட்டார். இதனை மோகன்ஜி படமாக எடுத்துள்ளார் என சிலர் விமர்சித்து வருகின்றன.

ruthrathandavam-review-tamil

ருத்ர தாண்டவம் படத்தை போட்டுக் காண்பித்த மோகன் ஜி.. அதிர்ந்த அரசியல் பிரபலங்களின் விமர்சனம்

திரெளபதி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் ருத்ர தாண்டவம். இப்படம் வெளிவரும் முன்பே