Metti Oli: மோகன்லால் ஒரு நன்றி கெட்டவன், அவனை எனக்கு பிடிக்காது.. கோபத்தில் கொந்தளித்த மெட்டிஒலி நடிகை
Metti Oli: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. லாலேட்டன் என அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட நடிகரை