தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் 5 மலையாள ஹீரோக்கள்.. விஜய்சேதுபதி இடத்தை பிடிக்கும் பகத் பாசில்
பொதுவாக பிரபலமாக இருக்கும் ஹீரோயின்கள் எல்லாம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் பிரபலமாக வலம் வருவார்கள். ஆனால் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் அப்படி கிடையாது.