மொட்டை ராஜேந்திரன் நடிக்காமல் இருக்க இதுதான் காரணம்.. எனக்கு எண்டே கிடையாது
மொட்டை ராஜேந்திரன் சினிமாவில் ஒரு அடியாளாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து வில்லன், குணச்சித்திரம், காமெடியன் என்று ஒவ்வொரு படியாக கடந்து இன்று ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். வித்தியாசமான