பலி கிடாவா ஆக்கப்பட்ட ருத்ராஜ்.. தோனியை வைத்து ஓரங்கட்டப்பட்ட ஒப்புக்கு சப்பானி
கேப்டன் பதவியில் இருந்து மட்டுமல்லாது 2025 ஐபிஎல் தொடரில் இருந்து மொத்தமாய் நீக்கப்பட்டுள்ளார் ருத்ராஜ் கெய்க்வாட். நடப்பு தொடரில் சிஎஸ்கே யின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதனால்