இந்திய அணியின் கதவை தட்டும் மற்றும் ஒரு வீரர்.. 5வது கீப்பரால் ட்ராவிட்டுக்கு வந்த தலைவலி
இந்திய அணியில் பல அதிரடி விக்கெட் கீப்பர்கள் உருவாகி உள்ளனர். குறிப்பாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், கே எல் ராகுல், ஈசான் கிசான் போன்ற அதிரடி வீரர்கள் கலக்கி வருகின்றனர்.