கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமாரின் 5 வெற்றிப் படங்கள்.. ஆல் டைம் பேவரிட் ஆன நாட்டாமை
ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமார் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்திலும் திறம்பட நடிக்கக் கூடியவர் சரத்குமார். இந்நிலையில்