இப்படி ஒரு மட்டமான வெற்றி தேவையா.? விருமன் படக்குழுவை கண்டபடி பேசிய பயில்வான்
சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் கார்த்தி நடித்த விருமன் படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தை முத்தையா இயக்க அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சூரி, ராஜ்கிரன்