MR Radha

ஹீரோக்களுக்கு சவால் விட்ட வில்லாதி வில்லன்.. எம் ஆர் ராதா நடிப்பில் பார்க்க வேண்டிய 6 படங்கள்

தன்னுடைய முகபாவனை மற்றும் கரகரப்பான குரல், கம்பீரமாக பேசும் வசனங்கள் மூலம் மிரட்டியவர் தான் நடிகர் எம் ஆர் ராதா.

இரண்டு ஹீரோக்கள் நடித்தும் வாங்காத பெயர்.. நாகேஷ், டிஎஸ் பாலையாவுக்காக 100 நாள் ஓடிய படம்

அந்தக் காலத்தில் முத்துராமன் மற்றும் ரவிச்சந்திரன் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்தார். அப்படிப்பட்ட இவர்களை மிஞ்சும் அளவிற்கு நாகேஷ் மற்றும் டி எஸ் பாலையா நகைச்சுவைகள் இருக்கும்.

aniruth-cinemapettai

டைட்டில் பாடல் வைக்கப்பட்ட முதல் படம்.. 45 வருடங்கள் கழித்து ரீமிக்ஸ் செய்த அனிருத்

அதன் பிறகு தான் டைட்டில் பாடல் வைக்கும் முறையும் அடுத்தடுத்த இயக்குனர்களால் முன்னணி ஹீரோக்களின் படங்களில் பின்பற்றப்பட்டது

ஆங்கிலத்தில் சரளமாய் பேசக்கூடிய 5 நட்சத்திரங்கள்.. ஆங்கிலேயர்களின் வாயை அடைத்த அயன் லேடி

நடிகர்கள் நடித்ததுடன் மட்டுமல்லாமல் அவர்கள் அதிக அளவில் ஆங்கிலம் பேசும் திறமை வாய்ந்தவர்கள் ஆகவும் அப்போதே காலத்திலே இருந்திருக்கிறார்கள்.

ரஜினி, ஜெயலலிதா தலையெழுத்தை அப்போதே கணித்த காமெடியன்.. ஜோசியம் மூலம் நடந்த உண்மை சம்பவம்

ஜெயலலிதா அரசியலிலும் சாதித்து அயன் லேடி ஆக பெயர் எடுத்துவிட்டார். அதே மாதிரி ரஜினி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலம் வருகிறார்.

nagesh

50 ஆண்டுகளில் 1000 படங்கள்.. நாகேஷ் நடிப்பில் வெள்ளி விழா கண்ட 10 படங்கள்

கோலிவுட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக பார்க்கப்பட்ட நடிகர் நாகேஷ் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 10 படங்களின் லிஸ்ட்.

kamal-sathyaraj

கமலுக்கு வில்லனாக சத்யராஜ் மிரட்டிய 6 படங்கள்.. இன்று வரை மனதில் நிற்கும் தகடு தகடு

சத்யராஜ் உலக நாயகனுக்கு வில்லனாக நடித்து ஹிட் கொடுத்த 6 படங்கள் இன்றும் ரசிகர்களை ரசித்துப் பார்க்க வைக்கிறது.