தளபதி 67 க்கு நோ சொன்ன மிஷ்கின்.. விஜய்சேதுபதியால் வந்த திடீர் குழப்பம்
2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். வித்தியாசமான கதைக்களம் மற்றும் எளிய காட்சி அமைப்புகளால் தனித்துவம் பெற்ற இயக்குனராக