nayanthara-mysskin

நயன்தாரா பட வில்லனை 2-வது முறையாக கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த மிஸ்கின்.. எதிர்பார்ப்பை கிளப்பிய பிசாசு-2 அப்டேட்

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட படங்கள் மூலம் தனித்துவமான இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மிஷ்கின். இவரது படங்கள் எப்போதுமே வித்தியாசமான கோணத்தில் இருப்பதால் இவருக்கென தனி

andrea-vadachennai

வடசென்னை ஆண்ட்ரியாவா இது.? மாலத்தீவை சூடேற்றிய ஜாலியான வீடியோ!

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. கவுதம் மேனன் இயக்கியிருந்த படத்தில் சரத்குமார் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நாயகிக்கான

vijay-myskkin-cinemapettai

எனக்கு ஏன் கதை சொல்லல எனக் கேட்ட விஜய்.. அதுக்கு நான் தூக்குலதான் தொங்கணும் என கலாய்த்த மிஷ்கின்

தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பல படங்களில் முதலில் விஜய் நடிக்க இருந்து பின்னர் அது பல ஹீரோக்களின் கைமாறி சென்றது நடந்துள்ளது. அந்த

suriya-dhruv-vikram

பிசாசு படத்தில் நடிக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் நடிகர்.. உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள்

பிசாசு 2வில் இணைந்த சார்பட்டா ராமன். சமீபத்தில் வெளியாகவி பட்டையை கிளப்பும் படம் “சார்பட்டா பரம்பரை”. வழக்கம் போல் வடசென்னைக்கு வாக்கு சேர்க்கும் பா.ரஞ்சித் இந்த படத்திலும்

simbu -santhanam

பிசாசு 2 தியேட்டரில் தான் வெளியிடுவேன், அடம்பிடிக்கும் மிஷ்கின்.. எதிர்பார்ப்பை கிளப்பிய அவர் கூறிய காரணம்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளுக்கு பெயர் போனவர் இயக்குனர் மிஷ்கின். அந்த வகையில் இவரது இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் பிசாசு. அப்படத்தில்

mysskin-andrea

பிட்டு துணி இல்லாமல், சிகரெட்டுடன் பாத்டப்பில் படுத்திருக்கும் ஆண்ட்ரியா.. மிரட்டும் பிசாசு 2 பர்ஸ்ட் லுக்!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட மற்றும் வித்தியாசமான படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள்

andrea-01

ஃபிட்னஸ் ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட ஆண்ட்ரியா.. என்னம்மா ஒர்க்அவுட் பண்றாங்க.

தமிழ் சினிமாவின் பாடகி மற்றும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கெளதம் மேனன் இயக்கிய ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னை திறமையான நடிகை என நிரூபித்து அசத்தினார். அதேபோல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் இவர் பாடிய கூகுள் கூகுள் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அறிமுகப் படத்தில் இவரது நடிப்பைப் பார்த்த பின்னர் ஏராளமான பட வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. பெரும்பாலும் கெத்தான, தைரியமான பெண் வேடங்களே அதிகம் தேடி வந்தது. விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை ஆகிய படங்களே அதற்கு சாட்சி. துப்பறிவாளன் திரைப்படத்தில் நெகட்டிவ் வேடத்தில் அசத்தியிருந்தார்.

வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. படத்தில் அழகாக வந்து போகும் நடிகைகளுக்கு மத்தியில் துணிச்சலான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து ஆண்ட்ரியா நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு2 படத்தில் பேயாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. என்னதான் படங்களில் தைரியமான பெண்ணாக நடித்து வந்தாலும், மற்றொரு பக்கம் அழகான, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து தன்னுடைய பிட்னஸுக்கு இதுதான் காரணம் என கூறாமல் கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் என்னம்மா ஒர்க் அவுட் பண்றாங்க என வாய் பிளந்து வருகிறார்கள்.

mysskin

செ**ஸ் கதை படித்து அம்மாவிடம் மாட்டிக்கொண்ட மிஸ்கின்.. பிறகு நடந்த தரமான சம்பவம்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை வைத்து படங்களை இயக்கியவர் மிஸ்கின். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே சிறிய பொருட்செலவில் உருவாகி இருக்கும் அதிலும் குறிப்பாக படக்காட்சிகள்

Singapenne

மிஷ்கின் படத்தில் இணைந்த நமீதா.. பிசாசு 2 நியூ அப்டேட்.!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தனித்துவமான படங்களை வழங்குவதில் மிஷ்கினை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்றுதான்

Singapenne

படபிடிப்பில் தீயா வேல செஞ்ச மிஷ்கின்.. அசந்துபோய் விஜய் கேட்ட கேள்வி

இருளின் இயக்குனர் மிஷ்கின் எப்போதும் சஸ்பென்ஸ் திரில்லர் என விருவிருப்பாக திரைக்கதை அமைப்பதில் மிஷ்கினுக்கு நிகர் மிஷ்கினே. தமிழில் அஞ்சாதே, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய்

maniratnam-Lyca-Simbu

சைக்கோ இயக்குனருடன் முதல் முறையாக இணையும் அதர்வா.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய கூட்டணி

வருடத்திற்கு நான்கு படங்கள் நடித்து பிசியான நடிகராக வலம் வந்தாலும் அதர்வா இன்னும் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் இணையாமல் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நடிகராகவே இருந்து

vijay mysskin

என் படத்தில் விஜய் நடித்தால் இந்த கதாபாத்திரம் தான்.. ஹாலிவுட் நடிகருடன் ஒப்பிட்ட மிஸ்கின் 

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்குவார்கள். அப்படி வித்தியாசமான கதைக்களம் விசித்திரமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர்

mysskin-vijaysethupathi

விஜய் சேதுபதியை திட்டி விரட்டிய மிஸ்கின்.. பின் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த தரமான சம்பவம்!

தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் தனது தனித்துவமான நடிப்பை நிரூபித்து வருகிறார் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பு சரியில்லை என்று பிரபல இயக்குனர் மிஸ்கின்

prabhu-solomon

100 பேருக்கு மேல் தேடி எடுத்த பிரபுசாலமன்.. இப்ப கைவசம் 3 படங்களுடன் வலம் வரும் நடிகை

திரைக்கதையில் காடு மூலம் பிரம்மாண்டத்தை காட்டும் மிக முக்கிய இயக்குனர்களில் பிரபுசாலமன் கோலிவுட்டின் அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இவர் நடிகை தேர்வு

pandiyarajan-vishal

33 வருடங்களுக்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள விஷால்.. பாண்டியராஜனுடன் வைரல் புகைப்படம்

புரட்சித் தளபதி விஷால் இரும்புத்திரை படத்திற்கு பின் அடுத்தடுத்து 3 தோல்வி படங்களை கொடுத்துள்ளார். தற்போது துப்பறிவாளன் 2, எனிமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இழந்த