rajini-jailer

இந்த 5 பேரை பார்த்தாலே தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்.. ரஜினி படத்திற்கு பிறகு அட்ரஸ் இல்லாமல் போன தாஸ் இயக்குனர்

தமிழ் சினிமாவில் இந்த ஐந்து இயக்குனர்களை பார்த்தாலே சமீப காலமாக தயாரிப்பாளர்கள் தலை தெறித்து ஓடுகிறார்கள்.

SJ-Surya

சுட சுட ரெடியான ஐந்து பார்ட்-2 படங்கள்.. வான்டடா நான் நடிக்கணும்னு எஸ் ஜே சூர்யா போட்ட போடு

பொதுவாக சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு படாத பாடு படும். அதுவே சிலருக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டுவது போல மாபெரும் பிரம்மாண்ட ஹிட் திரைப்படமாக அமையும்

vidiyum Varai kathiru-bakiyaraj

பாக்கியராஜ் நெகட்டிவ் கேரக்டரில் ஹிட் அடித்த 4 படங்கள்.. சொத்துக்காசப்பட்டு மனைவியை கொல்லும் கொடூரன்

பாக்கியராஜ் படம் இயக்குவது, திரைக்கதை எழுதுவது, படம் தயாரிப்பது, இசை அமைப்பது போன்ற பல துறைகளில் சகலகலா வல்லவராக இருந்தவர்.

மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ஜெயித்த 5 ஹீரோக்கள்.. கதை தேர்வில் தனித்துவம் காட்டும் விக்ரம்

உசுர கொடுத்து பயங்கர ஹெவி பெர்பார்மன்ஸ் கொடுத்து நடித்து, வெளிவந்த 5 ஹீரோக்களின் படங்களை பார்ப்போம்

Vijay Sethupathi vinayagam

வில்லன் பஞ்சத்தை தீர்க்க வந்த 5 பலே கில்லாடிகள்.. விஜய் சேதுபதி மார்க்கெட்டை உடைக்கும் வர்மன்

சமீப காலமாகவே வில்லன் கேரக்டருக்கு என்று நடிக்க ஆளில்லாமல் ஹீரோக்களில் இருந்து இயக்குனர்கள் வரை வில்லனாக நடிக்க வந்து விட்டார்கள்.

jailer-rajinikanth

நாம் தான் மேதாவி என தலைவிரித்து ஆடும் 5 இயக்குனர்கள்.. ரஜினியால் ஆட்டிட்யூட் சரியில்லை என நிராகரிக்கப்பட்ட இயக்குனர்

இயக்குனர்களில் 5 பேர், நான்தான் மிகவும் மேதாவி என நினைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

miskin-1

வாய்க்கு வந்தபடி பேசும் மிஸ்கினா இது!. ஒருத்தருக்கு மட்டும் வெட வெடுத்து பம்மும் கருப்பு கண்ணாடி

ஓவர் அடாவடியுடன் பேசக்கூடிய இயக்குனர் மிஸ்கின் ஒருத்தரை மட்டும் பார்த்தால் பம்முகிறார்.

myskin

நக்கல் அடித்து மனதை காயப்படுத்தும் 5 இயக்குனர்கள்.. சக நடிகர்களை கலாய்த்து தள்ளும் மிஸ்கின்

சில இயக்குனர்கள் ரொம்பவே ஜாலியாக கலகலப்பாக இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்கள் யார் என்பதை பார்க்கலாம்.