லியோ டீமில் இணைந்த அடுத்த 5-வது புது வில்லன்.. சர்ப்ரைஸ் கொடுத்தே திக்கு முக்காட வைக்கும் லோகேஷ்
இப்படி நான்கு வில்லன்கள் இருக்கும் நிலையில் ஐந்தாவதாக ஒரு முரட்டு வில்லனும் படத்தில் இணைந்திருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
இப்படி நான்கு வில்லன்கள் இருக்கும் நிலையில் ஐந்தாவதாக ஒரு முரட்டு வில்லனும் படத்தில் இணைந்திருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
இரண்டு முறை ஜோடி சேர்ந்த ஹீரோயினை டீலில் விட்டுவிட்டு தனது அடுத்த படத்திற்கு துல்கரின் காதலிக்கு வலை வீசியுள்ள சிவகார்த்திகேயன்.
விஷாலை பொறுத்த வரைக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் மோதுவது என்பது வழக்கமாக நடக்கும் விஷயம் தான்.
மாவீரன் படத்தில் எடிட்டராக வேலை செய்த லோகேஷின் நண்பர், சிவகார்த்திகேயனை நல்லா வச்சு செய்து விட்டார்.
விஜய் ரசித்த அந்த 4 பேரின் சேட்டைகள் தூக்கமே வராமல் குழந்தை போல் சிரித்து ரசித்த தளபதி.
மீடியாவில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து தள்ளும் இயக்குனர்கள்.
விஜய் மீது உள்ள பாசத்தால் ஓவராக அவருக்கு சப்போர்ட் செய்யும் மிஷ்கின்.
ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த பிரசன்னா, தற்சமயம் வில்லனாகவும் மிரட்டுகிறார். அதிலும் இப்போது படு மோசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளையும், பட வாய்ப்புகளையும் குவித்துள்ளார்.
சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தலை படத்திற்கு போட்டியாக வெற்றி இயக்குனரின் படம் வெளியாகிறது.
மொத்த கோடம்பாக்கத்துக்கும் போட்ட பக்கா ஸ்கெட்ச் போட்ட லோகேஷ் கனகராஜ்
இயல்பாகவே குளிர் பிரகாசமான காஷ்மீரில் இப்போது மைனஸ் டிகிரியில் குளிர் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
விஜய்யின் பார்முலாவை காப்பி அடித்த பிரபல இயக்குனர் போட்டி போட்டு பணத்தை வாரி இரைக்கும் பிரபலங்கள்.
லியோ படத்தில் கேமியோ தோற்றத்தில் லெஜன்ட் நடிக்க இருக்கிறார். இதனால் காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
லியோ படத்தில் லோகேஷ் கொடுத்த சான்ஸ் மூலம் தற்போது முரட்டு வில்லனுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.
இந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் 5 படங்களின் லிஸ்ட் இதோ!
லியோ படத்தின் தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சம்பளத்தை வாரி இறைக்கிறார்.
லியோ படத்தில் இயக்குனர் மிஸ்கின் வாங்கும் சம்பளம் வாயை பிளக்க வைத்துள்ளது.
விஷால் லியோ படத்தில் இல்லாதது நல்லது தான் என்கிறது தயாரிப்பாளர் வட்டம்.
மிஸ்கின் தளபதி 67 படத்தில் இருக்க வேண்டாம் என சொல்லும் அளவிற்கு கோவமாக இருந்து வந்தார் விஜய்.
இது மட்டுமல்லாமல் ரசிகர்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு இன்னும் எக்கசக்கமான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறதாம்.
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாவதற்கு முன்பே பல கோடி லாபம் பார்த்துள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்த ஜோடி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஜோடியாகும்.
தளபதி 67 படத்தில் நடிக்கும் பிரபலங்களின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
லோகேஷ் யுனிவர்சில் தற்போது சிம்புவும் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
தளபதி 67 படத்தில் விக்ரம் இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
விஷால் தற்போது தொடர்ந்து பல சிகிச்சைகளில் சிக்கி வந்துள்ளார். இப்போது அவரது கேரியரே கேள்வி குறியாகவும் நிலைக்க தள்ளப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் யின் தளபதி 67 படத்தில் அஜித் நடிக்கிறாரா.
தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில், அதற்கு முன்பே பல கோடிக்கு ப்ரீ சேல் ஆகி இருக்கும் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தை குறித்து விஜய் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்.
தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் விஜய் காட்டிலும் மற்றவர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் உருவாகி உள்ளது.