மிஷ்கினின் ஆணவத்தை அடக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி.. கலகத் தலைவன் படவிழாவில் நடந்த சம்பவம்
இயக்குனர் மிஷ்கின் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் பல முக்கியமான படங்களின் ஆடியோ லான்ச் மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். ஏனென்றால் தமிழ் சினிமாவில்