திருமணத்திற்குப்பின் மார்க்கெட்டை இழக்கும் நயன்தாரா.. நம்பர் 1 இடத்தைப் பிடித்த நடிகை
கோலிவுட் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து கோடி வரை