இயக்குனர்களை வித்தியாசமாக டீல் செய்யும் ஆண்ட்ரியா.. சம்பளத்தை காட்டிலும் இது முக்கியம்
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி அருமையாக பாடவும் செய்வார்.