சமந்தா திருமணத்துக்கு ஆன செலவு தெரியுமா? மேடைக்கு மட்டும் இத்தனை கோடி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவை சுற்றி சமீபகாலமாக பல சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. சமந்தா தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.