samantha-nagachatniya

சமந்தாவை பற்றி வெளிப்படையாக பேசிய நாக சைதன்யா.. என்ன ஒரு பரந்த மனசு

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தவர்கள் சமந்தா, நாக சைதன்யா. சென்னையை பூர்வீகமாக கொண்ட சமந்தா தெலுங்கு சினிமாவின் பிரபல அக்கினேனி குடும்பத்து வாரிசு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நன்றாக சென்று கொண்டு இருந்த அவர்களுடைய திருமண வாழ்வு தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர்கள் இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து மனமொத்து பிரிவதாக சோசியல் மீடியாவில் அறிவித்தனர்.

அவர்களின் இந்த அறிவிப்பு சமந்தா மற்றும் நாக சைதன்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர்களின் பிரிவு குறித்து ஊடகங்களில் பலவிதமான செய்திகள் வெளியாகியது.

இருப்பினும் சம்பந்தப்பட்ட அவர்கள் இருவரும் தங்களின் பிரிவுக்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறவில்லை. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா ஒரு பேட்டியில் இந்த விவாகரத்து பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, நாங்கள் பிரிவது என்று முடிவு செய்ததில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் அது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்.

ஒரு இக்கட்டான சூழலில் விவாகரத்து தான் சரியான முடிவு. அதனால்தான் நாங்கள் பிரிவதற்கு முடிவு செய்தோம் என்று தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா திருமணத்திற்குப் பின்னும் அதிகப்படியான கவர்ச்சி காட்டி நடித்து தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என ஊடகங்களில் சொல்லப்பட்டது.

திருமண வாழ்வில் இருந்து பிரிந்தாலும் நாங்கள் நண்பர்களாக தொடர்வோம் என்று சமந்தா ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது நாக சைதன்யா, சமந்தா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறியிருப்பது அவர்களுக்குள் இருக்கும் அந்தக் காதல் இன்னும் அப்படியே இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

samantha tamannaah bhatia

சமந்தாவால் தமன்னாவை ஒதுக்கும் திரை உலகம்.. பின்னணியில் உள்ள காரணம்

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில்

samantha-husband-naga

விவாகரத்துக்குப் பின் எலும்பும் தோலுமாக மாறிய சமந்தா.. என்ன இப்படி ஆயிட்டாங்க.!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும், சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்துள்ளார்.

samantha-pushpa-1

சமந்தாவை ஐட்டம் என்று கிண்டலடித்த ரசிகர்.. அதற்கு அவர் கொடுத்த பதிலடியை பாருங்க

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடிய ஓ சொல்றியா

naga chaitanya samantha

அந்தக் காட்சி நடித்ததால் நொந்து போனேன்.. விவாகரத்து காரணத்தை கூறிய நாகசைதன்யா

தமிழ், தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து

pushpa-samantha

விவாகரத்திற்கு பின்னர் என்னம்மா ஒரு ஐட்டம் டான்ஸ்.? ஒரே பாடலில் மிரள விட்ட சமந்தா

நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் தெரியும். தற்போது இருவருமே அவரவர் படங்களில் கவனம் செலுத்தி

Sam-Naga-Cinemapettai.jpg

சமந்தா இப்படித்தான்.. நெற்றிப்பொட்டில் அடித்தது போல் ஒற்றை வார்த்தையில் சொன்ன நாகர்ஜுனா!

நயன்தாராவுக்கு பிறகு அதிக சர்ச்சையில் சிக்கும் நடிகையாக மாறியுள்ளார் சமந்தா. முன்னதாக தி ஃபேமிலி மேன் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து தமிழ் ரசிகர்களை பகைத்துக் கொண்டார்.

samantha-cinemapettai

மரணத்தை எதிர் கொண்டிருந்த சமந்தா.. பேட்டியில் மனம் வெறுத்து கூறிய சம்பவம்

சமந்தா, நாக சைதன்யா இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக பல கோடி செலவில் 2017 ல் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில்

naga chaitanya samantha

மாமனாரை சந்தித்த சமந்தா.. செய்தியைக் கேட்டு அதிர்ச்சியான நாகசைதன்யா

சமீப காலமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா பல சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து

samantha

அருவருப்பாக நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா.. கற்பனை பண்ணவே ஒரு மாதிரி இருக்கே

கடந்த ஒரு மாத காலமாக எல்லா சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டது சமந்தாவின் விவாகரத்து பற்றிய செய்திதான். தற்போது அவர் அந்த நினைவுகளில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறார். வெப்

samantha naga chaitanya shruti haasan

சமந்தாவுக்கு முன்னாடியே சுருதிஹாசனை வளச்சு போட்ட நாகசைதன்யா.. வெளியான உண்மை

நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரின் விவாகரத்தை பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் சமந்தாவுக்கு முன்னரே நாக சைதன்யாவுக்குனுடன் ஒரு காதல் இருந்துள்ளது என்ற

samantha

பணத்துக்காக நடிக்க மாட்டேன் என சொன்ன சமந்தா செய்ற வேலையா இது.. என்னமோ போங்க ஜி!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவருடைய விவாகரத்து தான் இன்றுவரை ஹாட் டாபிக்காக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. காதல் கணவர் நாக

anushka-cinemapettai

வாரிசு நடிகருடன் தொடர்பில் அனுஷ்கா? விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சாம்

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவரை அரேபியன் குதிரை என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருவார்கள். பார்த்த உடனே பற்றிக்கொள்ளும் தோற்றத்தில் இருக்கும்

priya bhavani shankar

டாப் ஹீரோவுடன் ஜோடி போடும் பிரியா பவானி சங்கர்.. சின்னத்திரை நடிகைக்கு அடித்த ஜாக்பாட்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் அனைத்து நடிகைகளும் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிப்பதில்லை. ஆனால் பிரியா பவானி சங்கர் அந்த வகையில் அதிர்ஷ்டசாலி என்று தான் கூற வேண்டும்.

vanitha-samantha

விவாகரத்துக்குப் பின் வனிதா எடுத்த அதிரடி முடிவு.. சமந்தாவை மிஞ்சுடுவாங்க போல

நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017 திருமணம் செய்துகொண்டார்கள். தற்போது 4 வருட திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிந்து விட்டார்கள். இதை