ரோகினிக்கு முன்பே பிரபல நடிகையை காதலித்த ரகுவரன்.. பல வருடம் கழித்து வெளியான உண்மை
வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உயரமும், குரல் வளமும் உடையவர் நடிகர் ரகுவரன். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த இவருக்கு வில்லன் கதாபாத்திரம் தான் சரியாக வரும் என்பதை