நாகேஷ், சிவாஜியுடன் நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம்.. சூப்பர் ஸ்டாரோட முடிந்து போன சகாப்தம்
தமிழ் சினிமாவின் தூண் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடன் நடிக்க மாட்டோமா, இவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கியவர்கள் பலபேர்.