பவி டீச்சருக்கு தூண்டில் போட்ட நகுல், எல்லை மீறிய டார்ச்சர்.. உதவி இயக்குனரின் வைரல் பேட்டி
Nakkhul: நடிகர் நகுல் மீது உதவி இயக்குனர் ஒருவர் பரபரப்பு புகார்களை அடுக்கி இருக்கிறார். நகுல் நடிக்கும் படங்களில் அட்ஜஸ்ட்மென்ட் டீல் இருப்பதாகவும் அந்த இயக்குனர் பேசியிருக்கிறார்.