தனுஷை விட்டா இவர்தான் என் சாய்ஸ்.. சேகர் கம்முலா யாரை குறிவைத்தார்?
தெலுங்கு சினிமாவில் உணர்ச்சிப் பூர்வமான கதைகளுக்குப் பிதாமகனாக திகழ்பவர் இயக்குநர் சேகர் கம்முலா. ‘ஹாப்பி டேய்ஸ்’, ‘அனாமிகா’, ‘லீடர்’ போன்ற படங்களின் மூலம் அவர் திரைப்பட ரசிகர்களிடம்