விஜய்யுடன் நடிக்க போட்டி போடும் 2 நடிகர்கள்.. ஒருத்தர் மாஸ், இன்னொருத்தர் பக்கா மாஸ்
விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தை வருகிற பொங்கல் அன்று வெளியிட