pa ranjith nassar

பா.ரஞ்சித் உன்னையெல்லாம் பாராட்ட முடியாது.. நாசரின் கடிதத்தால் ஆடிப்போன படம்

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிடியில் ஓடுகின்ற படம் “சார்பட்டா பரம்பரை”. எப்போதுமே இயக்குனர் ரஞ்சித் பல்வேறு விடயங்களை நேரடியாகவும் சுய கருத்துக்களை

vijay-nassar-cinemapettai

என் மகனின் வாழ்க்கையை புரட்டி போட்ட தளபதி விஜய்.. நாசரின் உருக்கமான பேட்டி!

தமிழில் பல்வேறு படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்தவர் நடிகர் நாசர். ஆக்ரோசமான கேரக்டரில் ஒரு படமும் ஆஸ்வாசமான கேரக்டரில் ஒரு படமும் என வருடத்திற்கு சில படங்களில்

vijay-nassar-cinemapettai

சாகும்வரை விஜய்யை மறக்க முடியாது.. காரணம் சொல்லி கண்கலங்கிய நாசர்

தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் முத்திரை பதித்த நாசர் சமீபகாலமாக காமெடியிலும் கலக்க ஆரம்பித்துவிட்டார். தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவில் உள்ள பல

nasar-villan

நிஜ வாழ்க்கையிலும் எங்க அண்ண வில்லன் தான்.. 100 கோடி சொத்து போச்சு, பகிர் கிளப்பிய நாசரின் தம்பி!

சமீபத்தில் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் நாசரோடு நடந்த கலந்துரையாடல் வைரலானது. ஜவஹர் நாசர் ஏற்கனவே மக்களை தேர்தல் சமயத்தில் நடிகர் நாசரின் மனைவி நிற்பதாக மக்கள்

vadivelu-kamal-cinemapettai

வடிவேலு படத்தை பார்த்து மிரண்டு போன கமல்.. நாசர் சொல்லும் சுவாரஸ்யம்

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. காமெடி நடிகர்கள் என்ற பெயரில் நிறைய பேர் உலா வந்தாலும் உண்மையாலுமே இவர்களது காமெடி

nasser

ஒரே ஒரு படத்தால் நடுத்தெருவுக்கு வந்த நாசர்.. துணிமணி எல்லாம் விற்க வேண்டிய நிலைமையாம்!

தமிழ் சினிமாவில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல வருடங்களாக நடித்து வருபவர் நாசர். அதுமட்டுமில்லாமல் ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து கொண்டு அதை அப்படியே வெளிக் கொண்டு

kamal-cinemapettai

கமல் படத்தில் நடித்து அவருக்கு இணையாக பெயர் வாங்கிய ஒரே நடிகர் இவர்தான்.. கொம்பேறி மூக்கன் என்றால் சும்மாவா!

பன்முகத் திறமைகள் கொண்ட நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் கமலஹாசன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல் என அனைத்திலும் கலந்து கட்டியடிப்பவர். மேலும் கமல்ஹாசன் நடிக்கும் படங்களில்

sammi-2-kuruthipunal

கிளைமாக்ஸ் சொதப்பலால் மண்ணை கவ்விய படங்கள்.. ரசிகர்களை வெறுப்படையச் செய்த ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி பின்பு தோல்வி அடைந்துவிடும் அப்படி தோல்வியடைந்த படங்களை பற்றி தற்போது பார்ப்போம். மாயக்கண்ணாடி:

nassar

கோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நாசர்.. சினிமாவில் கஷ்டப்பட்டு சாதித்த சம்பவம்

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல படங்களில் நடித்துள்ளனர் ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். அந்த வரிசையில் இடம்

nazar-super-hit-movies

நாசரின் குணச்சித்திர வேடத்தில் மாபெரும் ஹிட்டான 6 படங்கள்.. அலறவிட்ட மொத்த லிஸ்ட்!

நாசர் தமிழ்சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஏற்றுக் கொள்ளாத கதாபாத்திரமே இல்லை என்று கூட கூறலாம், ஏனென்றால் அந்த அளவிற்கு முதலமைச்சர் கதாபாத்திரத்தில்லிருந்து வக்கீல்

nasser-cinemapettai

நாசர் ஹீரோவாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்ற 5 திரைப்படங்கள்.. ஒவ்வொரு படமும் வேற லெவல்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தவர் நாசர். அன்றைய காலகட்டத்தில்  ஒரே நாளில் பல படங்கள் நடித்த நடிகர்களில் நாசரும் ஒருவர் அந்த அளவிற்கு

ilayaraja-nadikar-sangam

சினிமா சங்கங்கள் அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல் போனதுக்கு காரணமே இளையராஜாதான்.. அம்புட்டும் உண்மையாம்

இந்திய சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படுபவர் இளையராஜா. இவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன் இசையால் வசியப்படுத்தி வைத்துள்ளார். கடந்த வருடம்  ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை நடிகர் சங்கம்

theeni-trailer

விசித்திரமான நோயால் அட்டகாசம் செய்யும் அசோக் செல்வன்.. வைரலாகும் தீனி பட டிரைலர்

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர் தான் நடிகர் அசோக்செல்வன்.

ஏனென்றால் இவர் நடித்த தெகிடி, ஓ மை கடவுளே, சூது கவ்வும் போன்ற படங்கள் மற்ற படங்களை காட்டிலும் சற்று மாறுபட்டே இருந்தது.

தற்போது அசோக் செல்வன் ‘தீனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை எஸ் வி சி சி சார்பில் பிரசாத் தயாரிக்க, அணி சசி இயக்க, ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளாராம்.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி, பலருக்கு படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளது.

அதாவது அசோக்செல்வன், நித்யாமேனன், ரிது வர்மா, நாசர் ஆகியோர் இணைந்து நடிக்க, காமெடி ரொமான்டிக் படமாக தயாராகி இருப்பதுதான் இந்த தீனி. இந்தப் படம் நேரடியாக  ஜி ப்ராக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம்.

மேலும் இந்த படத்தில் அசோக்செல்வன் சமையல் கலைஞராக நடித்துள்ளதோடு, சற்று உடல் பருமனானவராகவும், ஏதோ ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டவராகவும் நடித்துள்ளார். இதனால் அசோக்செல்வன் வித்யாசமான கதாபாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.