nayagan-kamal-raguvaran

சாகும் வரை ரகுவரனுக்கு நிறைவேறாத ஆசை.. கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்த சோகம்

ரகுவரன் என்னும் நடிப்பு அசுரனின் வாய்ப்பை தட்டி பறித்த விதி, கடைசிவரை கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை இழந்த சோகம்.

mumbai-express-kamal

கமலஹாசனை காலை வாரிவிட்டு 5 தோல்வி படங்கள்.. தடமே தெரியாமல் தியேட்டரைவிட்டு தெறித்து ஓடிய மும்பை எக்ஸ்பிரஸ்

பத்மஸ்ரீ கமலஹாசன் சினிமாவில் நிறைய சாதனைகள் செய்திருந்தாலும் அவர் நடித்து தோல்வி அடைந்த படங்கள் அவரது சினிமா பயணத்தை மாற்றியது.

sivaji-kamal

கமலைக் கலாய்த்து தள்ளிய சிவாஜி.. ஷூட்டிங் ஸ்பாட்டையே பங்கம் செய்த நடிகர் திலகம்

சிவாஜியின் தோற்றத்தைப் பார்த்து எல்லோரும் அவரை டெரர் என்று கூறுவார்கள். ஆனால் அவருக்குள் இருக்கும் ஹுமர் சென்சை அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிவார்கள். மிகவும் அனுபவம்

இயக்கம், ஹீரோ, வில்லன் என அனைத்திலும் மாஸ் காட்டிய 5 நடிகர்கள்.. ஆல் ரவுண்டர் என நிரூபித்த SJ சூர்யா

தமிழ் சினிமாவில் 5 பிரபலங்கள் இயக்குனர், ஹீரோ, வில்லன் என அனைத்திலும் மாஸ் காட்டியுள்ளனர்.

உச்சகட்ட வளர்ச்சியால் ஆணவத்தில் ஆடும் யோகி பாபு.. விஷால், உதயநிதியை சேர்த்து அசிங்கப்படுத்திய மேடை

யோகி பாபு தாதா படத்தில் நடித்திருக்கிறார் என்பது படம் வெளியானால் தெரியவரும் இன்று பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

amala-paul

அமலா பால் கேரியரை சோலி முடிந்த 5 படங்கள்.. குடும்பப் பெண்களை முகம் சுளிக்க வைத்த சிந்து சமவெளி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார். என்னதான்

rajini-vijayasanthi

வில்லியாக ரஜினியை உரசிப் பார்த்த 5 நடிகைகள்.. சண்டி ராணியாக சீறிய விஜயசாந்தி

ஹீரோயின்களாக ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகள் சிலர், தங்களது வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் துணிச்சலாக நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியிருப்பார்கள். அந்த வரிசையில்

gemini-ganeshan-avvai-shanmugi

ஜெமினியின் காதல் லீலையில் வெளிவந்த 5 படங்கள்.. 70-திலும் அவ்வை சண்முகியுடன் மலர்ந்த காதல்

கோலிவுட்டில் காதல் மன்னன் என்ற பெயர் வந்ததே நடிகர் ஜெமினி கணேசனால் தான். நடிகர் திலகம், மக்கள் திலகம் இருந்தாலும் இந்த காதல் மன்னனுக்கு 60, 70

laila

சர்தார் படத்திற்குப் பிறகு குவியும் பட வாய்ப்பு.. மாஸ் வில்லனுக்கு ஜோடியாகும் லைலா

பிதாமகன் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற லைலா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளார். குடும்பம், குழந்தைகள் என அதை பார்ப்பதிலேயே கவனம் செலுத்தி

5 பேருக்கு எப்பொழுதுமே சிபாரிசு செய்யும் கமல்.. உலகநாயகன் படத்தை பெரும்பாலும் மிஸ் செய்யாத நடிகர்கள்

உலகநாயகன் கமலஹாசன் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார். இவருக்கு மனதுக்கு நெருக்கமானவர்கள் என ஏகப்பட்டவர்கள் உண்டு. இதில் சிலருக்கு தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாய்ப்பளிப்பார்.

ரஜினிக்கு வந்த கூட்டத்தில் 50% கூட கே.ஜி.எஃப், பாகுபலிக்கு வரல.. என்ன படம் தெரியுமா?

இந்திய சினிமாவில் இதுவரையிலும் ஒரு மாயபிம்பமாக இருக்கும் படங்கள் கே.ஜி.எஃப் மற்றும் பாகுபலி. இந்த படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு, படத்தின் பட்ஜெட், கலை வடிவம், பாக்ஸ்

அந்த உரிமைகளை மட்டும் பாதுகாப்பாக வைத்திருக்கும் கமல்.. உலகநாயகன் பதுக்கி வைத்த ரகசியம்

கமலஹாசன் விக்ரம் பட வெற்றிக்கு பிறகு இப்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக

நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட இயக்குனர் சிகரம்.. நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த நாசர்.!

நடிகர் நாசர் திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், துணை நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருபவர். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல

சூப்பர் ஸ்டாருக்கு ஹிட் கொடுத்த சுந்தர் சி.. அடுத்தடுத்து மண்ணை கவ்விய 5 படங்கள்

இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் சுந்தர் சி அவருக்கே உரித்தான கலகலப்பான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர். குறுகிய காலத்திலேயே ரஜினி,

கமலுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நாசர் நடித்து அசத்திய 5 படங்கள்.. பத்ரியாய் மிரட்டிய குருதிப்புனல்

நாசர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட திறமைசாலி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கணக்கச்சிதமாக நடிக்க கூடியவர். ஹீரோ, வில்லன், காமெடி என எதைக் கொடுத்தாலும் பின்னி பெடல்

வடிவேலு குரலில் செம ஹிட்டடித்த 6 பாடல்கள்.. விஜய்யோடு பாட்டு ஆட்டம் என பின்னிய வைகைப்புயல்

ஆரம்ப காலங்களில் கவுண்டமணி-செந்தில் காமெடி காட்சிகளில் சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த வடிவேலு 1994 ஆம் ஆண்டு ரிலீசான காதலன் திரைப்படத்திற்கு பிறகு கோலிவுட்டின் முக்கிய நபராக

ajith-vishal

அஜித் சார்ன்னு கூப்பிட முடியாது.. சர்ச்சையை கிளப்பிய விஷாலின் தடாலடி பேச்சு

நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகர் விஷால் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். நடிகர் சங்கத்தில் கார்த்தி, நாசர் உட்பட பலர் முக்கிய

கார்த்தியின் கேரியரை சறுக்கலில் தள்ளிய 5 படங்கள்.. சர்தார் வரை துரத்திய பிரச்சனை

நடிகர் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது. எம் ஜி ஆர் முதல் ரஜினி வரை நடிக்க ஆசைப்பட்ட

rajini-kala

தம்பிகளுக்காக ஹீரோ தியாகம் செய்து நடித்த 5 படங்கள்.. சென்டிமென்டில் அசத்திய ரஜினி

சினிமாவை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் பலருக்கும் ஒவ்வொரு வகையான திரைப்படங்கள் பிடிக்கும். அதிலும் பெண்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ் விரும்பி பார்ப்பது சென்டிமென்ட் திரைப்படங்களை தான். அந்த

sivakarthikeyan-maaveran

வில்லங்கமாக நடித்து பெயர் வாங்கிய 5 அப்பா கேரக்டர்கள்.. கண்ணீர் விட்டு கதறிய சிவகார்த்திகேயன்

பொதுவாக திரைப்படங்களில் அப்பா கேரக்டர் என்பது ரொம்பவும் பாசிட்டிவாக காட்டப்படும். அதில் விதிவிலக்காக சில அப்பா கேரக்டர்கள் காதலை எதிர்ப்பது, சொத்துக்காக வில்லத்தனம் செய்வது போன்று நெகட்டிவாகவும்

42 வருட தவம், யாருக்கும் விட்டுக் கொடுக்காத மணிரத்தினம்.. வெறிகொண்டு காத்திருக்கும் திரையுலகம்

மணிரத்தினம் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படத்தை எடுத்த முடித்துள்ளார். தமிழ் சினிமாவின் அடையாளமாக உள்ள பல முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி நேற்று

Kamal-sivaji

யாருக்கு வேணும் உப்புச்சப்பில்லாத அந்த அவார்டு.. கடும் கோபத்தில் சிவாஜியை தடுத்த கமல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிகரை தற்போது வரை தமிழ் சினிமா பார்த்ததில்லை. எப்பேர்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதோடு ஒன்றிப்போய் கனக்கச்சிதமாக நடிக்க கூடியவர். இது

நாசர் சினிமாவில் வளர்த்துவிட்ட 3 பேர்.. சோடை போகாமல் அடித்து பட்டையை கிளப்பும் நடிகர்கள்

நாசர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்க கூடியவர். வில்லனாகவும் மிரட்டியும் இருக்கிறார், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கண்ணீர் கடலிலும் ஆழ்த்தியுள்ளார். மேலும் அனைத்து

devar-magan-kamal-nazaar

வெறித்தனமாய் நாசர் மிரட்டிய 6 படங்கள்.. கமலுக்கு தண்ணிகாட்டிய தேவர்மகன் மாயனை மறக்க முடியுமா!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர் நடிகர் நாசர். இவர் திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், பாடகர், நடிகர் என

kamal-arjun-kuruthipunel

அர்ஜுன் போலீசாக நடித்து மரண ஹிட் அடித்த 6 படங்கள்.. உலக நாயகனை மிஞ்சிய ஆக்சன் கிங்

ஆக்சன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பெரும்பாலும் அதிகமான சண்டைக்காட்சி திரைப்படங்களில் நடித்து தனக்கென

எந்த கேரக்டரானாலும் அசால்ட் பண்ணுவோம்.. சத்தியராஜ் போல் ஆல்-ரவுண்டராக அசத்தும் 5 நடிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது நகைச்சுவை நடிகர்கள், துணை நடிகர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு படத்தில் கதாநாயகிகளுக்கு கதை இருக்கோ

victim-trailer-movie

பா ரஞ்சித், வெங்கட் பிரபு கூட்டணியில் மிரட்டிவிட்ட ட்ரைலர்.. பயத்தை காட்டும் விக்டிம் எப்படி இருக்கு?

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு த்ரில்லர் பாணியில் வெளிவரும் கதைகள் ரொம்பவே பிடிக்கும். அதை தெரிந்து கொண்ட இயக்குனர்கள் அது போன்ற படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நான்கு இயக்குனர்கள் இயக்கத்தில் விக்டிம் என்ற படம் உருவாகி இருக்கிறது.

4 இயக்குனர்கள், 4 கதை களங்கள், 4 மாறுபட்ட வாழ்க்கை என மிரட்டலாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. கலையரசன், நட்டி நடராஜ், நாசர், பிரசன்னா, பிரியா பவானி சங்கர், அமலாபால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

விவசாயம், திகில், மர்மம், சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் தற்போது அனைவருக்கும் ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கெட்ட சக்திகளை ஓட்டுபவராக வரும் நாசர், அமலா பாலை மிரட்டும் பிரசன்னா என்று அனைத்து கதாபாத்திரங்களும் சஸ்பென்ஸ் நிறைந்ததாகவே இருக்கிறது.

ஆக மொத்தம் இந்த படம் நான்கு மாறுபட்ட சூழலில் இருக்கும் மனிதர்கள், எந்த விஷயத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பதை காட்டும் என்று தோன்றுகிறது. டிரைலரில் இடம் பெற்றிருக்கும் பின்னணி இசையும் படு மிரட்டலாக இருக்கிறது.

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கும் இப்படத்தை சோனி லைவ் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிடுகிறது. அந்த வகையில் சிம்பு தேவன், பா ரஞ்சித், வெங்கட் பிரபு, எம் ராஜேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை நான்கு பகுதிகளாக இயக்கி இருக்கின்றனர். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஏற்கனவே இதுபோன்று பாவ கதைகள் என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. தற்போது அதே பாணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.