அடுத்த நாசர் என்று பெயர் எடுத்த நடிகர்.. 5 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் ரஜினியின் நண்பர்
தமிழ் சினிமாவில் ஆல் ரவுண்டராக கலக்கி, அடுத்த நாசர் என்று பெயர் எடுத்த நடிகர் யார் என்பதை பார்ப்போம்,
தமிழ் சினிமாவில் ஆல் ரவுண்டராக கலக்கி, அடுத்த நாசர் என்று பெயர் எடுத்த நடிகர் யார் என்பதை பார்ப்போம்,
கர்ணாஸின் சிறந்த 6 படங்கள் லொடுக்கு பாண்டியாக மாஸ் காட்டிய கருணாஸ்.
இவர்கள் சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்த நான்கு படங்களும் பெரிய அளவில் சூப்பர் ஹிட் படமாக மாறியது. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் நடிப்பில் மறுபடியும் சேர்ந்து உருவாகி இருக்கும் படம் தான் அந்தகன்.
அப்படிப்பட்ட ஒரு மனிதனின் இழப்பு திரையுலகில் ஈடுகட்ட முடியாததாகவே இருக்கிறது. அந்த வகையில் இறந்த பிறகும் மக்கள் மனதில் வாழும் நடிகர்களின் பட்டியலில் மயில்சாமியும் இணைந்துள்ளார்.
சமீபத்தில் விஜய் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் இதற்கு முன்னதாகவே இவர் மூன்று ஹீரோகளுக்காக பாடலை பாடியிருக்கிறார்.
படத்தில் பார்வையற்றவர்களாக நடித்து கண்கலங்க செய்த கதாபாத்திரங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
இவர் தயாரித்து சரித்திரம் படைத்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.
அதற்கேற்றார் போல் நேற்று வெளியான போஸ்டரும் இருந்ததால் ரசிகர்கள் அப்ப புரியல, இப்ப புரியுது என்று இந்த தலைப்பை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நடிப்பு அரக்கன் கமலையே மறக்கும் அளவுக்கு நாசர் நடித்த 5 படங்கள்
வில்லனாக கோலிவுட்டை மிரட்டிய நாசருக்கு வேறொரு டிராக்கை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் உலக நாயகன் கமலஹாசன்.
உலகநாயகனின் 5 படங்கள் அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது மட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட் போய் ஜெய்த்து காட்டி இருக்கிறார்.
நடிப்பில் ஜாம்பவானாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசனையே வியக்க வைத்த 5 பிரபலங்கள்.
ரகுவரன் என்னும் நடிப்பு அசுரனின் வாய்ப்பை தட்டி பறித்த விதி, கடைசிவரை கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை இழந்த சோகம்.
பத்மஸ்ரீ கமலஹாசன் சினிமாவில் நிறைய சாதனைகள் செய்திருந்தாலும் அவர் நடித்து தோல்வி அடைந்த படங்கள் அவரது சினிமா பயணத்தை மாற்றியது.
நாசர் தமிழ் சினிமாவில் ஒரு குணச்சித்திர நடிகராக மிகவும் பிரபலமானவர் என்பதுதான் நமக்குத் தெரியும்