தங்கம் விலை போல சம்பளத்தை உயர்த்திய நயன்.. படம் ஓடலன்னாலும் அலும்பு குறையலையே
Nayanthara: நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் டெஸ்ட் படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. நேரடி ஓடிடியில் வெளிவரும் போதே படத்தில் கன்டென்ட் இருக்காது என பேசப்பட்டது. அதற்கேற்றார் போல்