போன வருஷம் பொண்டாட்டி, இந்த வருஷம் தங்கச்சி.. பிரபல நடிகருடன் அட்டகாசம் பண்ணும் நயன்தாரா
பிரபல முன்னணி நடிகருடன் போன வருடம் மனைவியாக நடித்த நயன்தாரா தற்போது அதே நடிகருக்கு தங்கச்சியாக நடிக்க உள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய