உயிருக்குப் போராடும் நேரத்தில் பாரதி செய்த செயல்.. ராஜராணி படத்தை மிஞ்சிய பாரதிகண்ணம்மா
விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் கடந்த சில மாதங்களாகவே டல் அடிக்கிறது. இதனால் இந்த சீரியலில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்த சீரியலின் இயக்குநர் பக்கா பிளான் போட்டு