நயன்தாரா திருமணத்திற்குக் கூட வரமுடியாத நெல்சன்.. பீஸ்ட் படத்தால் பெருத்த அவமானம்
பல வருடங்களாக திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் ஜூன் 9ஆம் தேதி கடந்த வியாழக்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது.