பிரபல நடிகர் தவறவிட்ட காத்துவாக்குல 2 காதல் பட வாய்ப்பு.. கடைசி நேரத்தில் நடந்த டிவிஸ்ட்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் பிரபு,